November 20, 2009

திரும்பிய கண்ணீர்த்துளிகள்....

என்றைக்கோ
நான்  விட்ட
கண்ணீர்த்
துளிகளுக்குக்   கூட
என்
நினைவு
வந்து
என்னை
தழுவுகிறது  மழை  நீராய் .....
என்றும்
உன்
நினைவில்
வாழும்
என்
நினைவு  மட்டும்
ஏன்
உனக்கு
வருவதில்லை
சொல்லடி
எனதுயிரே????

No comments:

Post a Comment