November 15, 2009

எப்படி எடுத்துக்கொள்ள????

உன்னில்
காதல் சொன்னபோது

நிமிர்ந்து
ஒரு முறைப்பும்
குனிந்து
ஒரு வெட்கமும் தருகிறாயே!

இதை நான்
எப்படி எடுத்துக்கொள்ள?

No comments:

Post a Comment