November 20, 2009

தோல்வி....

என் காதலை பற்றி....
சொல்ல சொன்னாய்....
கவிதைகளை கொட்டினேன்....

உன் காதலை பற்றி....
சொல்ல சொன்னேன்....
வெட்கங்களை கொட்டினாய்....

தோல்வியை
ஒப்பு கொள்கிறது....
என் கவிதைகள்....

No comments:

Post a Comment