November 15, 2009

ஏக்கம்!!!!

ஏக்கங்கள் மனதில் மழையாய் பொழிய ,

நினைவுகள் மின்னல்களாய் தோன்றி மறைய ,

எண்ணங்களும் ஆசைகளும் அணைகளை கடக்க ,

வெள்ளம் பெருகியது என் விழிகளில் ,

உன் பிரிவு தாங்காமல்!!!!

No comments:

Post a Comment