March 4, 2010

அதிர்ஷ்ட கணினி

கணினி சொக்கி போகும்
கன்னி நீ....


கணினி பார்த்து உனக்கு
கண் எரியும்....
 

கணினிக்கு உன்னை பார்த்து
கண் விரியும்....?!
 

கணினிக்கு
எங்கோ அதிர்ஷ்ட மச்சம் இருக்கிறது-தினம்
கண்கொட்டாமல்
பக்கத்தில் வைத்து உன்னை பார்க்கிறதே!!!!

No comments:

Post a Comment