May 9, 2015

October 13, 2010

Together But So Far !!!!

Why Should I Shed tears,
Why Should I CRY
Even I Know That u Doesn't Care Now even if i Die !!!!

Why does this love decreases with time.... Today this world thinks that we are together but i can feel this distance in between us..!!

i Want that time to come back....
I want you to treat me like a child with your arms around me....
I want you to look in my eyes and make my dreams come true.... but....

I know It will be hard to Bring back that time as our relationship is no longer that strong..!!

We are Together But Still So Far..!!

October 3, 2010

இருதயம்????

இரும்பிலே இருதயம் முளைக்கும் காலம்,
இங்கு இதயமே இரும்பாய் மாறுகிறது!!!!

August 17, 2010

இறந்து போன உயிர் வேண்டும்

இறந்து போன நொடிப்பொழுது வேன்றுமென்றால்
அவளை முதலில் பார்த்த அந்த நொடி தான் வேண்டும்
இறந்து போன மணித்துளிகள் வேன்றுமென்றால்
அவளோடு பேசிய அந்த மணித்துளிகள் தான் வேண்டும்
இறந்து போன நாள் வேன்றுமென்றால்
அவளோடு இருந்த அந்த நாள் தான் வேண்டும்
இறந்து போன உயிர் வேண்டுமென்றால்
அவளுக்காக இறந்துப்போன என் உயிர் தான் வேண்டும்
அவளை மீண்டும் காதலிக்க....